இன்று இடம்பெறவுள்ள முக்கிய கூட்டம்.

0

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது.

இந்நிலையில் குறித்த கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு இடம்பெறவுள்ளது.

அத்துடன் நாளையதினம் நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அகில இலங்கை குழுக் கூட்டத்தின் ஒழுங்கு பத்திரத்திற்கு அனுமதியளிப்பதற்காக இன்றைய மத்திய குழுக் கூட்டம் இடம்பெறுவதாக கட்சியின் பிரச்சார செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.

மேலும் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் மத்திய குழுக் கூட்டம் இடம்பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply