கிளிநொச்சியில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 71 மாணவர்களுக்கு கண் பாதிப்பு என கூறிய கண் மருத்துவ மாபியாக்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த மருத்துவர் பிரியந்தினி விவகாரம் நாளுக்கு நாள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.
மேலும் பாடசாலை மாணவர்களை குறிவைத்த மாபியாக்களின் தகவலை வெளிக்கொணர்ந்த வைத்தியர் பிரியந்தினிக்கு மிரட்டப்பட்ட சம்பவமும் இடம்பெற்றிருந்தது.



