அளவுக்கு அதிகமாக பணத்தை அச்சிட்டது இலங்கை…!!

0

இலங்கை மத்திய வங்கி மேலும் ஒரு தொகை பணத்தினை அச்சிட்டுள்ளதாக குறிப்பிடப்படுள்ளது.

இந்நிலையில் மேலும் 26 பில்லியன் ரூபா பணத்தையே அச்சிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் , மத்திய வங்கி இந்த வருடத்தில் மொத்தமாக 146 பில்லியன் ரூபா பெறுமதியான நாணயத்தாள்களை அச்சிட்டுள்ளது.

இதற்கு முன்னர் கடந்த 18 மற்றும் 20ம் திகதிகளில் மத்திய வங்கி நாணயத்தாள்களை அச்சிட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply