நாட்டில் மீண்டும் மின்சாரம் துண்டிப்பு.

0

சப்புகஸ்கந்த மற்றும் கொழும்பு துறைமுக மிதக்கும் மின் உற்பத்தி நிலையங்களில் இன்றைய தினம் மாத்திரமே எரிபொருள் கையிருப்பில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி இன்று டீசல் மற்றும் எரிபொருள் கிடைக்காவிட்டால் மின்சாரத்தை தனியாரிடமிருந்து மின்சாரத்தை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் களனி திஸ்ஸ அனல் மின் நிலையத்திற்கு வழங்கப்பட்ட டீசல் இன்றுடன் முடிவடையும் என தெரிவித்துள்ளார்.

இதற்கமைய எதிர்வரும் 27 ஆம் திகதி வரை மின்வெட்டுக்கு அவசியம் கிடையாது என இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இருப்பினும் எதிர் வரும் மூன்று நாட்களுக்கு மின்சார உற்பத்திக்கு தேவையான எரிபொருள் கைவசம் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

மேலும் தேவையான எரிபொருட்கள் மாத்திரமே கையிருப்பில் இருப்பதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

Leave a Reply