நாடுபூராகவும் 73 ஆவது குடியரசு தின நிகழ்வு கொண்டாடப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடியை குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அதாவது இந்தியா தனது 73வது குடியரசு தினத்தை கொண்டாடி வருகின்றது.
அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த நாளை குடியரசு தின விழாவாக கொண்டாடி வருகின்றோம்.
இந்த இனிய நாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் எனக் கூறியுள்ளார்.



