உயர் நீதிமன்றில் மீண்டும் முன்னிலையாகும் ரஞ்சன் ராமநாயக்க.

0

முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க மீண்டும் உயர் நீதிமன்றில் இன்று முன்னிலைப் படுத்தப் படுகிறார்.

இதற்கமைய நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் அவருக்கு எதிராக தொடரப்பட்டுள்ள இரண்டாவது வழக்கின் விசாரணைக்காக அவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த படுகின்றார்.

ஆகவே நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் அதன் நான்காண்டு கால கடூழிய சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

Leave a Reply