பாணுக்கும் விரைவில் வரிசை நிற்கும் மக்கள்.

0

இலங்கையில் எரிவாயு பற்றாக்குறை மற்றும் தரமான கோதுமை மாவு இல்லாததால் பேக்கரி தொழில் முடங்கும் நிலை உருவாகியுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் .

இநிலையில் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாடு காரணமாக நாட்டில் உள்ள 7,000 பேக்கரிகளில் சுமார் 3,500 பேக்கரிகள் செயலிழந்துள்ளதாக சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

Leave a Reply