அரிசியின் விலை மீண்டும் அதிகரிப்பு.

0

, நாடு முழுவதும் பல பிரதேசங்களில் நாட்டரிசியின் விலை அதிகரித்துள்ளது.

அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை ரத்து செய்யப்பட்ட நிலையில் குறித்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

அத்துடன் கடந்த வாரம் 190 ரூபாவிற்கு காணப்பட்ட ஒரு கிலோகிராம் நாட்டரிசி, இன்று 200 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.

அடுத்த வாரம் மேலும் விலை அதிகரிப்பதற்கான சாத்தியம் உள்ளதாக அரிசி ஆலை உரிமையாளர்கள் தமக்கு அறிவித்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply