இலங்கையில் இன்று எந்தவொரு பகுதியிலும் மின் துண்டிப்பு ஏற்படாது என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கனிய வள கூட்டுத்தாபனத்திடமிருந்து மின்சார சபைக்கு 3,000 மெற்றிக் டன் டீசல் கிடைத்துள்ளது.
இதன் பிரகாரம் நாட்டின் எந்த பகுதியிலும் இன்று மின் துண்டிப்பு ஏற்படாது என மின் சக்தி அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.



