யாழிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள சஜித்.

0

யாழ்ப்பாண மாவட்டத்தில் 10 தேர்தல் தொகுதியிலும் 10 தொழிற்சாலைகளை நிறுவுவேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உறுதி அளித்துள்ளார்.

இந்நிலையில் யாழ் மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ள சஜித் பிரேமதாச நேற்றைய தினம் வலி, வடக்கு மாவை கலட்டி, கொல்லங்கலட்டி பகுதியில் இடம்பெற்ற மக்களுடனான கலந்துரையாடலின் போதே இந்த வாக்குறுதியை அவர் அளித்துள்ளார்.

மேலும் நாடு எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பில் அனைவரும் அறிவீர்கள்.

ஆனால் நாட்டில் படித்த இளைஞர் யுவதிகளுக்கு சிறந்த தொழில் வாய்ப்பு இல்லாத நிலையில் சிறந்த திட்டங்களை வகுத்து செயற்படக்கூடிய தலைமைத்துவம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்

Leave a Reply