யாழிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள சஜித். யாழ்ப்பாண மாவட்டத்தில் 10 தேர்தல் தொகுதியிலும் 10 தொழிற்சாலைகளை நிறுவுவேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உறுதி அளித்துள்ளார்.…