அஜித் நிவாட் கப்ரால் வெளியிட்ட தகவல்.

0

வெளிநாட்டு கடன்களை செலுத்த முடியும் என மத்திய வங்கியின் ஆளுனர் அஜித் நிவார்ட் கப்பல் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் மார்ச் மாத இறுதியில் அடுத்த ஒன்பது மாதங்களுக்கான பொருளாதார வேலைத்திடம் அறிவிக்கப்படாத எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply