மகளின் பாதுகாப்பு கருதி நாடு பூராகவும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் நாட்டில் விசேட தடுப்பூசி வாரம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
இதற்கமைய எதிர்வரும் 17ஆம் திகதி வரையில் இந்த தடுப்பூசி வார செயற்றிட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவிற்குள் மேலும் 4 தடுப்பூசி மத்திய நிலையங்கள் இயங்கும்.
மேலும் தடுப்பூசி ஏற்றப்படும் வைத்தியசாலைகளில் இரவு 8 மணி வரையில் தடுப்பூசி ஏற்றபபடும் என குறிப்பிட்டுள்ளார்.



