இலங்கையில் ஒமிக்ரோன் தொற்றுப் பரவல் அதிகரித்து வருகின்றது.
இந்நிலையில் இலங்கையில் குறித்த தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை100ஐ நெருங்கி வருகின்றது.
இதற்கமைய மக்கள் மூன்றாம் தரப்பு செய்ய பெற்றுக் கொள்வது கட்டாயமாகும் என்று சுகாதார அமைச்சினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் கடந்த சில வாரங்களாக கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்து வருகின்றது.
இருப்பினும் ஒமிக்ரோன் திரைப்படம் அடையாளம் காணப்படுபவர்களின் எண்ணிக்கை சாடுதியாக அதிகரித்து வருகின்றது.
மேலும் மக்கள் முறையாக சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாவிட்டால் இது பேராபத்தை ஏற்படுத்தும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.



