அரிசியை இறக்குமதி செய்வதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்நிலையில் மூன்று லட்சம் மெட்ரிக் தொன் அரிசியே இவ்வாறு இறக்குமதி செய்ய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வெளிச்சந்தையில் தேவையான அரிசி கிடைப்பதில்லை உறுதி செய்ய சம்ப அரிசிக்கு மாற்றாக 2 லட்சம் மெட்ரிக் தொன் நாட்டு அரிசியை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒரு லட்சம் மெட்ரிக் டன் ஜி ஆர் 11 குறுகிய காணிய அரிசி வகை இறக்குமதி செய்யவும் ராஜாங்கம் தீர்மானித்துள்ளன.



