நாடாளுமன்றத்தில் பாரிய மோசடி.

0

தற்போது நாடாளுமன்றத்தில் இடம் பெறும் உணவு திருட்டினை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய அதன் ஊழியர்களின் கையைக் கடிக்குதா என சோதனையிடும் வேலைத்திட்டம் ஒன்று தற்போது புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய ஊழியர்கள் விசேடமாக நாடாளுமன்றத் தொகுதியை விட்டு வெளியேறும் சந்தர்ப்பத்தில் அதிக அளவில் சோதனைக்குட்படுத்தப் படுகின்றனர்.

மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு கொண்டுவரும் உணவுகளில் 2 கோடி ரூபாய் பெறுமதியான உணவு வீண் அடிக்கப்படுவதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கணக்காய்வு அறிக்கை மூலம் குறிப்பிடப்பட்டுள்ளன.

Leave a Reply