சென்னையில் திடீர் மழைக்கான காரணம்.

0

சென்னையில் இந்த மாதம் தொடக்கத்தில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவி வரும்.

ஆனால் நேற்றைய தினம் பிற்பகல் வேளையில் இருந்து கனமழை கொட்டி தீர்க்கின்றது.

இந்தத் திடீர் மழை காரணம் குறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரி களிடம் கேட்டபோது :

வளிமண்டலத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி கடல் பகுதியில் காலை வரை இருந்து வந்தது.

அது குறைந்த நேரத்தில் நிலப்பகுதியை நோக்கி நகர்ந்து வந்தது.

அப்போது திறல் மேகக்கூட்டங்கள் சென்னை பகுதியில் இருந்த காரணத்தால் இந்தத் திடீர் கனமழை பெய்தது.

இவர் கிரகங்கள் வலுவிழக்கும் வரை சென்னைக்கு மழை நீடிக்கும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் சென்னையில் தொடர் மழை பெய்த காரணத்தால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு நேற்று மாலையில் நிர்வாக ரீதியாக வழங்கப்படும் அதிகமான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இருப்பினும் சென்னையில் இது எதிர்பாராத மழை என்றே ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply