அரசாங்கம் வழங்கிய வாக்குறுதி நிறைவேற்றப்படாவிட்டால் மீண்டும் எமது போராட்டம் தொடரும்.

0

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதியின் பிரகாரம் ஜனவரி மாதத்தில் வேதனம் அளிக்கப்படாவிட்டால் தமது தொழிற்சங்க போராட்டம் மீண்டும் தொடர்ந்து செல்லும் என ஆசிரியர் அதிபர் ஒன்றிணைந்து தொழிற்சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் வேதனை பிரச்சினையை தீர்ப்பதற்கான சுற்றுநிறுபம் இதுவரை வெளியிடப்படவில்லை.

குறித்த சுற்றுநிறுபம் எதிர்வரும் 5ஆம் திகதி வெளியிடப்படும் என ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Leave a Reply