அரசாங்கம் வழங்கிய வாக்குறுதி நிறைவேற்றப்படாவிட்டால் மீண்டும் எமது போராட்டம் தொடரும். அரசாங்கம் வழங்கிய வாக்குறுதியின் பிரகாரம் ஜனவரி மாதத்தில் வேதனம் அளிக்கப்படாவிட்டால் தமது தொழிற்சங்க போராட்டம் மீண்டும் தொடர்ந்து செல்லும் என…