நாட்டில் திடீரென அதிகரித்த ஒமிக்ரோன் தொற்றாளர்கள்.

0

இலங்கையில் மேலும் 41 ஒமைக்ரொன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்ட மரபணு பரிசோதனையில் குறித்த ஒமைக்ரொன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்பிரகாரம் நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட ஒமைக்ரொன் தொற்றார்களின் எண்ணிக்கை 45 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply