தொழிற்சங்க போராட்டம் தொடர்பில் இடம்பெறவுள்ள கலந்துரையாடல்.

0

தொழிற்சங்க போராட்டம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் விசேட செயற்குழு ஒன்றுகூடவுள்ளது.

இந்நிலையில் குறித்த ஒன்றுகூடல் எதிர்வரும் 3ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

அத்துடன் 2022ஆம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்றம் பட்டியல் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி பாரிய தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுப்பது குறித்து இதன்போது ஆராயப்படவுள்ளது.

மேலும் குறித்த பட்டியல் தயாரிப்பு பணிகள் சுகாதார அமைச்சினால் மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் கோரியுள்ளார்.

Leave a Reply