தற்போது நாட்டில் பால் மா தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் அளவில் நிவர்த்தியாகும் என இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அத்துடன் தற்போது சந்தையில் பால்மவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடு, சில இடங்களில் அதிக விலைக்கு பால்மா விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் டொலர் பற்றாகுறை குறை காரணத்தால் வங்கிகளின் கடன் உறுதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ளும் செயற்பாடு தாமதமடைந்துள்ளதாக பால்மா இறக்குமதியாளர் சங்கத்தின் பேச்சாளராக அசோக பண்டார தெரிவித்துள்ளார்.



