காணி உறுதிப்பத்திரங்களை இணையத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும்.

0

காணி உறுதிப்பத்திரங்களை இணையத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த விடயத்தை பதிவாளர் நாயகம் எம் வீரசேகர அறிவித்துள்ளார்.

மேலும் குறித்த செயற்பாடு இன்று முதல் அமுலுக்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply