தேவையான உரத்தை இறக்குமதி செய்வதற்கு அதிரடி நடவடிக்கை.

0

உரிய பரிந்துரை கிடைக்கப் பெற்றவுடன் மறக்கறிகளுக்கு தேவையான உரத்தை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்படும் என உர செயலாளர் காரியாலயம் அறிவித்துள்ளது.

இதற்கமைய தேவையான உரத்தை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உர செயலாளர் காரியாலய பணி ப்பாளர் சந்தன லொக்குஹேவகே தெரிவித்துள்ளார்.

அத்துடன் மரக்கறி உற்பத்தியாளர்கள் உர இன்மையால் பாரிய இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

மேலும் உர இறக்குமதி தடைப் பட்டத்தன் காரணத்தால் சந்தையிலும் மரக்கறியின் விலை சடுதியாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply