நாட்டின் எந்தப் பகுதியிலும் இன்றுமுதல் மின் விநியோகம் அமுல்படுத்தப்பட மாட்டாது என மின்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது.
இதற்கமைய இன்று முதல் நாட்டின் எந்த ஒரு பகுதியிலும் குறித்த மின்வெட்டு அமுல்ப்படுத்தப்பட மாட்டாது.
அத்துடன் அண்மையில் செயலிழந்த நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மின்பிறப்பாக்கிகள் வழமைபோன்று மீண்டும் பேசிய மின்னோட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.
ஆகவே கடந்த இரு தினங்களில் அமுல்படுத்தப்பட்ட தலா ஒரு மணித்தியாலம் மின்வெட்டு இன்று முதல் அமுல் படுத்தப்பட மாட்டாது என மின்சக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.



