தமிழ்தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவரிடம் இரண்டரை மணி நேரம் வாக்குமூலம்.

0

தமிழ்தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ் சிவகரனிடம் சுமார் இரண்டரை மணி நேரம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

இதற்கமைய வவுனியா பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் மன்னாரில் உள்ள அலுவலகத்தில் குறித்த வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

அத்துடன் மாவீரர் தின நிகழ்வுகள் , சிவில் சமூகச் செயற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் அவரிடம் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் வாக்குமூலம் பெற்றுக் கொண்டுள்ளதாக குறிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply