பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவிற்கு விடுக்கப்பட்ட அழைப்பு.

0

கோப் குழுவினால் பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இதற்கமைய எதிர்வரும் 9ஆம் திகதி மீண்டும் முன்னிலையாகுமாறு பல்கலைக் கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் எதிர்வரும் இரண்டு வாரங்களில் பல நாடாளுமன்ற குழுக்கள் கூட உள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பான விசேட நாடலுமன்ற குழுவும் , மாகாண மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் ஆலோசனை கூறவும் இன்று கூடவுள்ளது.

Leave a Reply