தற்போது இலங்கையில் சீமெந்து தட்டுப்பாடு மற்றும் மூலப் பொருட்களின் விலையேற்றம் காரணத்தால் சிலைகளை தயாரிக்கும் தொழிலில் கடும் இன்னல்கள் ஏற்பட்டுள்ளது.
இதற்கமைய குறித்த பிரச்சனையால் தாங்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும் தற்போதைய நிலையில் ஆயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட சிலையின் விலை 5000 ரூபா தொடக்கம் 6,000 ரூபாய் வரை அதிகரிக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.



