சிலைகளை தயாரிக்கும் தொழிலில் ஈடுபடுபவர்கள் எதிர்கொள்ளும் இன்னல் நிலை. தற்போது இலங்கையில் சீமெந்து தட்டுப்பாடு மற்றும் மூலப் பொருட்களின் விலையேற்றம் காரணத்தால் சிலைகளை தயாரிக்கும் தொழிலில் கடும் இன்னல்கள் ஏற்பட்டுள்ளது.…