நாட்டில் நேற்றைய தினம் மேல் மாகாணத்தில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதற்கமைய குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 628 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 91 பேர் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளனர் என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.



