மக்களின் பாதுகாப்பு கருதி நாடு பூராகவும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் 2,107 பேருக்கு சைனோபார்ம் முதலாம் தடுப்பூசியும் 9,489 பேருக்கு இரண்டாவது தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.
8 ,298 பேருக்கு பைசர் மூன்றாவது செலுத்தப்பட்டுள்ளது.
அவ்வாறு 5,681 பேருக்கு பைசர் தடுப்பூசியும் 524 பேருக்கு இரண்டாவது தடுப்பூசியும் செலுத்தப் பட்டுள்ளது.
மேலும் மொடர்னா முதலாம் தடுப்பூசி 54 பேருக்கும் இரண்டாவது தடுப்பூசி 8 குறிப்பிடத்தக்கது.



