பிக் பாஸ் 2 சீசன் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அடுத்தடுத்த போட்டியாளர்களுக்கு டாஸ் கொடுக்கப்பட்ட போட்டியாளர்கள் இடையே நிறைய வாக்குவாதங்கள் போட்டிகள் சண்டைகள் என இடம்பெற்றன.
இதற்கமைய ஒன்று புதிதாக போட்டியாளர்களுக்கு பொம்மை டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.
அதில் பிரியங்கா செய்த வேலையால் பொம்மை போட்டியிலிருந்து பிரியங்காவை வெளியேற்றுவதாக பிக் பாஸ் அறிவிக்கின்றார்கள்.



