சீரற்ற வானிலையை காரணத்தால் சில பகுதிகளுக்கு மின் விநியோகம் தடை.

0

இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலை காரணத்தால் நாடளாவிய ரீதியில் சில பகுதிகளுக்கு மின் விநியோகம் தடைப்பட்டுள்ளது.

இதற்கமைய கடும் மழை காரணமாக 220,000 மின் நுகர்வோருக்கான மின் விநியோகமே இவ்வாறு கடை பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

Leave a Reply