தமிழகத்தின் உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து கடந்த 2000 ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் திகதி அன்று பிரித்தெடுக்கப்பட்ட இந்திய குடியரசின் 27 ஆவது மாநிலமாக உத்தரகாண்டம் உருவாகியது.
இதற்கமைய அன்று தொடக்கம் ஆண்டுதோறும் நவம்பர் 9ஆம் திகதி அன்று உத்தரகாண்ட் மாநிலம் உருவான நாள் கொண்டாடப்படுகிறது.
இதனை முன்னிட்டு உத்தரகாண்ட் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
மேலும் உத்தரகாண்டில் மலைநீரும், இளைஞர்களின் விடாமுயற்சியும் ஆதாரமாக இருப்பதே மாநில வளர்ச்சிக்கு சான்றாகும் அவ்வாறு இயற்கையின் மடியில் உள்ள மானிடம் தொடர்ந்து முன்னேற்ற பாதையில் முன்னேற விரும்புகின்றேன். என்றும் பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.



