எரிவாயு கொள்கலன் வெடித்ததில் மூவர் படுகாயம்.

0

வெளிக்கம பிரதேசத்தில் சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்று வெடித்ததில் மூவர் காயமடைந்துள்ளனர்.

இதற்கமைய குறித்த சம்பவம் வெளிக்கம பிரதேசத்தில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தால் காயமடைந்த மூவரும் மாத்தறை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அனுமதிக்கப்பட்டவர்களில் காயமடைந்தவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply