அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளரினால் குற்றப்புலனாய்வு தினைக்களத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய இவர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் அருட்தந்தை சிறில் உள்ளிட்ட தரப்பினர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு ஆட்சேபனை முன்வைத்து குறித்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



