வேதன பிரச்சினையை முன்வைத்து இணைய வழிக் கற்பித்தல் செயற்பாட்டினை புறக்கணித்து அதிபர் ஆசிரியர் தொழிற்சங்கத்தினரால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகின்றது.
இந்நிலையில் குறித்த போராட்டம் காரணத்தால் கொழும்பு கோட்டைக்கு அருகில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது .



