கொவிட் திரிபை விட டெல்டா ப்ளஸ் கொவிட் இது மிக விரைவாக பரவக்கூடியது.
இந்த டெல்டா பிளஸ் கொவிட் தொற்றினால் பிரித்தானியாவில் இதுவரை 6 சத வீதமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கமைய சீனாவில் கொவிட் பரவல் நிலை தீவிரமடைந்து வருகிறது.
மேலும் கடந்த வாரத்தில் மாத்திரம் சீனாவில் 11 மாநிலங்களில் அதிகளவான தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது



