மக்களின் பாதுகாப்பு கருதி நாடு பூராகவும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் நாட்டில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 151 960 பேருக்கு கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
இதற்கமைய , 3, 969 பேருக்கு சைனோபார்ம் முதலாம் தடுப்பூசியும், , 59, 428 பேருக்கு இரண்டாவது தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் 5, 834 அஸ்ட்ராசெனகா
இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டன.
அவ்வாறு , 75, 763 பேருக்கு பைசர் தடுப்பூசியும்786 பேருக்கு இரண்டாவது தடுப்பூசியும் செலுத்தப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் மொடர்னா இரண்டாவது தடுப்பூசி
6, 180 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.



