இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்வதற்கான கட்டணம் அதிகரிக்கப்படவில்லை என குறிப்பிடப்பட்டுளள்து.
இதற்கமைய குளியாப்பிட்டிய மாநகர சபை இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்வதற்கான கட்டணத்தை 2000 ரூபாவினால் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
இவ்வாறு பரவலடையும் குறித்த தகவல் உண்மைக்குப் புறம்பானது என மாநகர சபை தலைவர் லக்ஷ்மன் தெரிவித்துள்ளார்.
மேலும் கவனத்திற்கு பயன்படுத்தப்படும் எரிவாயுவின் விலை அதிகரித்தால் மாத்திரமே இந்த தகன கட்டணத்தை அதிகரிப்பதற்கு சந்தர்ப்பம் உள்ளது என மாநகரசபை ஏகதனமாக குறிப்பிட்டுள்ளது.



