இசையமைப்பாளர் அனிருத்தின் காதல் வலையில் சிக்கிய மாளவிகா மோகன்…!!

0

தென்னிந்திய திரை உலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் தான் அணிருத்.

இவர் தற்போது மாஸ்டர் பட நாயகி மாளவிகா மோகனை காதலிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது அனிருத் இரு தினங்களுக்கு முன் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

குறித்த நிகழ்வில் அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை பகிர்ந்து வந்தனர்.

அந்த வகையில் மாஸ்டர் பட ஹீரோயினி மாளவிகா மோகனன் தனது டுவிட்டர் பதிவில் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்.

மேலும் குறித்த பதிவை தொடர்ந்து அந்தப் புகைப்படத்தை பார்த்தவர்களோ, அனிருத்தின் லேட்டஸ்ட் மாளவிகா மோகனன் என்று தகவல் வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply