நேற்றய தினம் செலுத்தப்டுள்ள தடுப்பூசிகள் தொடர்பில் வெளியான தகவல்!

0

நாடு பூராகவும் மக்களின் பாதுகாப்பு கருதி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் 22,283 பேருக்கு சைனோபார்ம் முதலாம் தடுப்பூசியும் 68,664 பேருக்கு இரண்டாவது தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் 414 பேருக்கு கொவிசீல்ட் முதலாவது தடுப்பூசியும் 6,423 பேருக்கு இரண்டாவது தடுப்பூசியும் செலுத்தப்பட்டன.

அவ்வாறு 1,356 பேருக்கு பைசர் தடுப்பூசியும்,, 414 பேருக்கு இரண்டாவது தடுப்பூசியும் செலுத்தப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் மொடர்னா முதலாவது டோஸ் – யாருக்கும் ஏற்றப்படவில்லை
மொடர்னா இரண்டாவது டோஸ் – 30

Leave a Reply