மாகாணங்களுக்கிடையில் விதிக்கப்பட்டுள்ள பயணத் தடை மேலும் நீடிப்பதா? அலல்து நீக்குவதா?

0

கொவிட் தொற்றின் தீவிரம் அதிகரித்து வருவதால்
மாகாணங்களுக்கிடையில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இவ்வாறு மாகாணங்களுக்கிடையில் விதிக்கப்பட்டுள்ள பயணத் தடையை மேலும் நீடிப்பதா? அலல்து நீக்குவதா? தொடர்பில் இதுவரையில் எந்தவிதமான தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த் ஹேரத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் நிலையினைக் கருத்திற்கொண்டே இது தொடர்பிலான இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply