இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர்!

0

இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ் வர்தன் ஸ்ரிங்லா இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக குறிப்பிப்பிடப்படுள்ளது.

இதற்காக அவர் எதிர்வரும் 5 ஆம் திகதி வரையில் இலங்கையில் தங்கியிருப்பார் என வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் வெளிவிவகார செயலாளர் ஜயநாத் கொழம்பகேவின் அழைப்பினை ஏற்று அவர் இலங்கைக்கு இந்த விஜயத்தை மேற்கொள்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர் இலங்கையை தங்கியிருக்கும் 5 நாட்களில் இரு தரப்பு உறவுகள் குறித்தும் பேச்சுவார்த்தையே மேற்கொள்ள உள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுளள்து.

Leave a Reply