சேதனப் பசளையை இறக்குமதி செய்ய அமைச்சு அனுமதி!

0

நெல் தவிர்ந்த ஏனைய பயிர்ச்செய்கைகளுக்கான சேதனப் பசளையை அரசுக்குச் சொந்தமான உர நிறுவனங்கள் மூலம் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் விவசாயிகளுக்கு தேவையான உரத்தை போட்டி விலையில் வழங்குவதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply