மலையாள சினிமாவில் நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவின் மரணம் பெரிய இழப்பாக கருத்தப்பட்டது.
இந்நிலையில் இவர் கடந்த ஆண்டு மாரடைப்பால் திடீரென உயிரிழ்ந்தார்.
மனைவி மேக்னா ராஜ் 4 மாதம் கர்ப்பமாக இருக்கும் நிலையில் கணவர் உயிரிழந்தது, ரசிகர்களுக்கும் சினிமா மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
சமீபகாலமாக தனிமையில் மகனை வளர்த்து வந்த மேக்னா அதிலிருந்து தற்போது மீண்டு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும் மேக்னா ராஜ் பிக்பாஸ் கன்னட 4 வது சீசன் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் பிராதம் என்பவரை இரண்டாம் திருமணம் செய்யவுள்ளதாக செய்திகள் பரவி வருகிறது.
இவ்வாறு பரவி வரும் தகவல் வதந்தி என்றும் இவ்வாறான தவறான செய்திகளை வெளியிடுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார் பிராதம்.



