மீண்டும் விபத்தில் சிக்குண்ட பிரபல தொகுப்பாளி!

0

விஜய் தொலைக்காட்சியின் பிரபல தொகுப்பாளிகளில் ஒருவராக விளங்குபவர் தான் மணிமேகலை.

இவர் முதலில் குறித்த தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி போட்டியாளராக வந்து பின் ஒரு தொகுப்பாளராக களமிறங்கியுள்ளார்.

இவர் அண்மையில் BMW கார் வாங்கியதாக கூறி அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

மணிமேகலை தனது கணவருடன் ஒருநாள் முன்பு வெளியூர் பயணம் காரில் சென்றுள்ளார்.

அப்போது எதிர்ப்பாராத விதமாக மணிமேகலையின் கார் லாரி ஒன்றில் மோதி லேசாக உரசி விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் அவர்களுக்கு எந்த ஒரு காயமும் ஏற்படவில்லை, காருக்கு மட்டுமே சேதம் ஏற்படுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply