தமிழ் சினிமா திரையுலகில் முன்னணி நடிகைகளாக வலம் வருபவர்கள் தான் திரிஷா, கீர்த்தி சுரேஷ் மற்றும் சமந்தா.
இந்நிலையில் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் ஒன்றாகக் கூடி அவ்வப்போது பார்ட்டி கொண்டாடுவது வழக்கம்.
இதன்படி சமீபத்தில் நடத்திய பார்ட்டியில் இரவு நடிகைகள் திரிஷா, கீர்த்தி சுரேஷ் சமந்தா ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
இவர்களுடன் வளர்ந்து வரும் கதாநாயகியாக இருக்கும் நடிகை ப்ரியதர்ஷன் இனைந்து பார்ட்டியை கொண்டாடியுள்ளார்.
மேலும் முன்னணி நடிகைகளுடன் ஆண் நடிகரும் கலந்து கொண்டுள்ளனர்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
இந்த இரவு நேர பார்ட்டியில் ஈடுபட்ட புகைப்படத்தை நடிகை சமந்தா தனது இன்ஸ்டா வில் பதிவிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படம் :




