ரிஷாட் பதியுதீன் மீண்டும் விளக்கமறியலில்!

0

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இவர் ஹிஷாலினியின் வழக்கு தொடர்பில் எதிர்வரும் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மேலும் ரிஷாட் பதிவயுதீனின் மனைவி மற்றும் மாமனர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply