நாடாளுமன்ற உறுப்பினராக ஜயந்த கொட்டகொடவின் பெயர்!

0

நாடாளுமன்ற உறுப்பினராக ஜயந்த கொட்டகொடவின் பெயர் பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானி வெளியாகியுள்ளது.

இதற்கமைய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ஜயந்த கொட்டகொடவின் பெயர் பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானி வெளியாகியுள்ளது.

இந்நிலையில் மத்திய வங்கியின் ஆளுநராக பொறுப்பேற்றுள்ளதால் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.

இதன் பிரகாரம் அவரது வெற்றிடத்திற்கு ஜயந்த கொட்டக்கொட நியமிக்கப்படுகின்றார்,

Leave a Reply